ஐதராபாத் கனவை தகர்த்தது, டில்லி

2019-05-16 27

எலிமினேட்டர் சுற்றில்
ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும்,
டில்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில்
8 விக்கெட்டுக்கு 162 ரன் எடுத்தது.

பிருத்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோரின்
அதிரடி ஆட்டத்தால்
டில்லி அணி 19.5 ஓவரில்
165 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

2–வது ப்ளே ஆஃப் சுற்றில்
சென்னை– டில்லி அணிகள்
10–ம்தேதி மோதுகின்றன.
அதில் வெற்றிபெறும் அணி,
12ம்தேதி நடக்கும் பைனலில்
மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும்.