வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வக்கில் அய்யர் தோப்பு கிராம பகுதியில் வேலூர்மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி நீங்கிடவும் மழை வேண்டி நூதன முறையில் வழிபடுவது வழக்கம் அதுபோல் இன்றும் அதேபோல் நூதன வழிபாடு நடைபெற்றது 3 இளைஞர்களுக்கு காப்பு கட்டி ஈரத்துணி உடுத்து வைத்து ஏரியில் நிற்க வைத்து பம்பை உடுக்கை மணி சங்கு ஒலிக்க மூன்று வகையான பூக்களை வைத்து குறித்து கொள்வார்கள் அப்போது அருள் வந்து உருண்டு புரண்டு வாக்கு சொன்னவுடனே மழை மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும் இதை காண் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து விழாவை காண வந்து சென்றனர் பின்னர் ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்து மழை வேண்டி வழிபட்டனர் இதனை அடுத்த மக்கள் வழிபாடு முடிந்த சற்று நேரத்தில் அப்பகுதியில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
des : People praying to the village for worship in the lunar landscape