தூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு!

2019-05-16 3,466

ஈரானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் உள்ள தூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

US orders evacuation of embassy in Baghdad and Arbil due to Iran tensions.

Videos similaires