ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. இந்த ஒரு வீடியோ போதும்.. மக்களின் அவஸ்தையை சொல்ல

2019-05-14 2

ரொம்ப பெரிய ரோடும் இல்லாம, ரொம்ப சின்ன ரோடும் இல்லாம, பொதுவா இருக்கிற ரோடு இது! பஸ், கார், லாரியெல்லாம் போற மாதிரிதான் பரபரப்பாக இருக்கு. அப்படி யாரோ ஒருத்தர் இந்த ரோடில் போகும்போதுதான் வீடியோ எடுத்திருக்கார். குழாயில் பெண்கள் தண்ணீர் பிடித்து கொண்டிருக்கிறார்கள். 10 குடம் இல்லை 20 குடம் இல்லை.. நூற்றுக்கணக்கில் குடங்கள் வரிசையாக அணி வகுத்துக் காத்துக் கிடக்கின்றன.

#Waterscarcity
#Tamilnadu
#Video

Videos similaires