மொழிபிரச்சனையால் பெரும் ரயில் விபத்து ஏற்பட இருந்த நிலையில், இனி ரயில் பணியாளர்கள் அனைவருக்கும் புரியும் படி பொதுமொழியான ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என ரயில்வே டிவிசனல் நிர்வாக மேலாளர்(dom) உத்தரவிட்டுள்ளார்.
Southern Railways instructed to use English for operations or relocate staffs over trains running on the same track Thirumangalam station in Madurai