நேயர்களுக்கு வணக்கம் சில நேரங்களில் சில மனிதர்கள் இன்றை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் MGR !!!!!!!!!!!!!! மக்கள் திலகம் MGR அவர்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் திருச்சி லோகநாதன். சிதம்பரம் ஜெயராம் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பலர் பாடி வந்த காலங்களில் MGR பாட

2019-05-10 1

நேயர்களுக்கு வணக்கம்
சில நேரங்களில்
சில மனிதர்கள்
இன்றை நிகழ்ச்சியில்
மக்கள் திலகம் MGR
!!!!!!!!!!!!!!
மக்கள் திலகம் MGR
அவர்களுக்கு
ஆரம்ப காலகட்டங்களில்
திருச்சி லோகநாதன்.
சிதம்பரம் ஜெயராம்
சீர்காழி கோவிந்தராஜன்
மற்றும் பலர்
பாடி வந்த காலங்களில்
MGR பாடல்கள்
ஏனோதானோ என்று
படங்களும் ஓடிக்கொண்டு இருந்த கால கட்டத்தில் T.M.சௌந்தர்ராஜன்
என்ற பாடகர் சினிமாவில் அடியெடுத்து வைத்த
காலம் அது அவரது
இனியான குரல்
மலைக்கள்ளன்
படத்தில் MGR அவர்களுக்கு பின்னனி பாடும்
வாய்ப்பு கிடைத்தது
அவ்வளவுதான்
அதற்கு பின் MGR
பட அனைத்திலும்
T.M.சௌந்தர்ராஜன்
அவர்கள் பாடினால்
தான் MGR பாடல்
என்று மக்கள் ஏற்ற
காலம் அது MGR ன்
பல வெற்றிக்கு TMS
குரல்தான் காரணம்
இதை யாரும் மறுக்க
முடியாத உன்மை
அப்படி இருக்கும் போது MGR அவர் தான் அரசியலுக்கு
வந்த பிறகும்
உன்னைவிட மாட்டேன் என்ற திரைபடத்தில்.
என்ற எடுக்க முடிவு
செய்தார் அந்த படத்திற்கு இசையமைப்பாளரா
இளையராஜாவை
தேந்தெடுத்தார்
இளையாராஜாவும்
மெட்டு போட்டு பாடி
காண்பித்து TMS ஐ
பாடவைத்தார்கள்
ஆனால் MGR அவருக்கு திருப்தி
இல்லாமல் போகவே
மீண்டும் TMS அவரை பாட வைத்தார் இளையாராஜா இருந்தும் திருப்தி
இல்லை எனக்கு
அதனால் இளையாராஜாவை
பார்த்து நீங்களே
பாடிவிடுங்கள்
என்றார் அதற்கு
இளையராஜாவோ
அண்ணே நான் பாடினால்
உங்களுக்கு எடுபடாது மக்கள்
ஏற்க மாட்டார்கள்
என்று கூறவே
இல்லை நீங்களே
பாடி விடுங்கள்
என்று கூறிவிட்டாராம்
அந்த படம் வெளிவரவில்லை
ஆரம்ப காலங்களில்
யார் பாடினாலும்
ஏற்று கொண்ட MGR
சிகரம் அடைந்த பிறகு நம் வெற்றிக்கு
காரணம் பாடல்தான்
என்பதையும் அதற்கு
காரணம் TMS தான்
என்னி பார்க்காமல்
இருந்து விட்டார்
ஒரு மனிதர் வளர்ந்து
விட்டால் கடந்து வந்த
பாதையில் சந்தித்த
அருமையான மனிதர்களை மறந்து
விடுவது மனிதர்களுக்கே
சொந்தமான குணம்
என்று நினைக்கிறேன்
என்ன செய்ய
சில நேரங்களில்
சில மனிதர்கள்
!!!!!!!!!
நன்றி
பேரூர் ராஜேஷ்
செல்-9500658285
கோவை மாவட்டம்
தமிழ்நாடு
!!!!!!!!

Videos similaires