அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் படித்த முன்னாள் மாணவர்களுக்கு, அரியர்ஸ் எழுத மீண்டும் வாய்ப்பு

2019-05-10 695

அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் படித்த முன்னாள் மாணவர்களுக்கு, அரியர்ஸ் எழுத மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்களின் நலன் கருதி, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைகழக பதிவாளர் கூறியுள்ளார். இதனால் அண்ணா பல்கலைகழகத்தில் பயின்ற சுமார் 30,000 மாணவர்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது பாடத்திட்டம் மற்றும் மறு மதிப்பீடு முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றது.

Anna University gave a chance to former students to write arrear exams again and said this is the last chance

#AnnaUniversity
#Students
#College
#Chennai

Videos similaires