கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை

2019-05-09 2,341

போராடியும் எனக்கான நீதி கிடைக்கவில்லையே என கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை தெரிவித்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் (35) ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணை குழு நியமிக்கப்பட்டது.

Though i struggled to get justice, i failed, woman who alledges complaint on Chief Justice of India Ranjan Gogoi.

Videos similaires