3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்... உச்ச நீதிமன்றம் அதிரடி தடை!
2019-05-06
3,358
3 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்க திட்டமிட்டு தமிழக சட்டசபை சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Supreme Court will hear the 2 AIADMK rebel MLA's case against their disqualification today.