சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்... அஸ்வினுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்

2019-05-05 1,054

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையே ஆன ஒருநாள்

போட்டியில் ஸ்டம்பிங் சர்ச்சை வெடித்துள்ளது. இங்கிலாந்து

அணியின் விக்கெட் கீப்பர் பென் போக்ஸ், அயர்லாந்து வீரர்

ஆண்ட்ரூ பால்பிர்னி காலை தூக்கும் வரை காத்திருந்து ஸ்டம்பிங்

செய்தார்.

ben foakes stumping controversy compared to

ashwin mankad wicket

Videos similaires