தொடக்கத்தில் அதிரடி... இறுதியில் தடுமாற்றம்.. பஞ்சாப்பிற்கு 171 ரன்கள் இலக்கு

2019-05-05 1,374

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

இதில் முதலில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப்

அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் விளையாடிய

சென்னை அணி 20 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள்

எடுத்தது

kings xi punjab need 171 runs to win