திட்டு விட்ட தினேஷ் கார்த்திக்! முகத்தை காட்டிய நரைன், உத்தப்பா

2019-05-04 4,468


#ipl2019

#dineshkarthik

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர்களின் மனக்கசப்புகள் வெளிச்சத்துக்கு வந்தது. கோடிக்கணக்கான ரசிகர்கள்இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

IPL 2019 Punjab vs Kolkata: Dinesh Karthik meltdown during time off and shouted

Videos similaires