தமிழக பாஜகவிற்கு விரைவில் புது தலைவர் வர இருக்கிறார் ?

2019-05-03 1,263

பாஜக அடுத்த தமிழகத் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முந்துவாரா இல்லை எச்.ராஜா போன்ற மூத்த தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்களா என்பதே இப்போது பாஜகவினரிடம் உள்ள கேள்வி.

Tamilnadu BJP unit will see a new chief in Few Days, Heavy Competition between big heads.

Videos similaires