டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அணில் பாஜ்பாய் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி ஆம் ஆத்மி கட்சியில் கடந்த சில நாட்களாக சிறுசிறு பிரச்சனைகள் இருந்து வருகிறது.
Aam Aadmi Party MLA Anil Bajpai Friday joined the BJP after Kejriwal's yesterday claims.