திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை- வீடியோ

2019-05-03 196

கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் ராமலிங்கம் கொலை தொடர்பாக (NIA) தேசிய புலனாய்வு முகமை ஏ.டி.எஸ்.பி செளகத் அலி மற்றும் காந்தி மார்க்கெட் காவல் உதவி ஆணையர் சந்திரசேகர்,ஆய்வாளர் செந்தில் குமார் உள்ளிட்ட 10 - க்கும் மேற்பட்டோர் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருச்சி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளிடமும் விசாரணை செய்து வருகின்றனர். சோதனையில் ஈடுபட்டு உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாகவும் இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலியாகவும், இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

des : The National Investigation Agency (NIA) of the National Investigation Agency in the Popular Front of India in Trichy Balakar

Videos similaires