கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு-வீடியோ

2019-05-03 3

தருமபுரி மாவட்டம் வெங்கட்டம்பட்டி அடுத்த உங்கரானள்ளி கிராமத்தைச் சார்ந்த ராஜ்குமார் என்பவர் வீட்டில் பாம்பு புகுந்ததாக உயிரின ஆர்வலர் ஹரி மணி என்பவருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் அந்தப் பகுதிக்குச் சென்று வீட்டுக்குள் புகுந்த அரியவகை கொடூர விஷம் கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பை லாவகமாக பிடித்தார். பிடிபட்ட பாம்பை தருமபுரி வன அலுவலகத்தில் ஒப்படைத்தார். இவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் புகுந்த சிறுத்தை. புலி. ஆபத்தில் சிக்கிய மான் போன்ற உயிரினங்களை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

des : Inside the Dharmapuri, a vicious snake with a venomous snake was handed over to the Forest Department.

Videos similaires