மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்த மோடி- வீடியோ

2019-05-03 2,381

PM Narendra Modi thanked Mamta Banerjee for sending Rasagullas with muds and stones as countless legends and freedom fighters walked on the soil of Bengal.

கல்லாக இருந்தாலும் சரி மண்ணாக இருந்தாலும் சரி எதை கலந்து எனக்கு ரசகுல்லா அனுப்பினாலும் அது மகா பிரசாதம் என மம்தா பானர்ஜிக்கு மோடி பதிலடி கொடுத்துள்ளார். கொல்கத்தா அருகே சேரம்பூரில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் களிமண்ணையும் கற்களையும் கலந்து எனக்கு ரசகுல்லா அனுப்ப தீதி (மம்தா) விருப்பப்படுகிறார்.


#NarendraModi
#MamtaBanerjee

Videos similaires