வாட்ஸ் ஆப்பில் மூழ்கிப் போன தாய், பாலுக்கு அழுத குழந்தை கொலை -வீடியோ

2019-05-02 8,772

"குழந்தை பாலுக்கு அழுதுட்டே இருந்தது.. நான் வாட்ஸ்அப்-லேயே ரொம்ப மூழ்கி போயிட்டேன்.. குழந்தை சத்தம் ரொம்ப தொந்தரவா இருந்தது.. அதனாலதான் வாயை பொத்திட்டேன்.. குழந்தை செத்து போச்சு" என்கிறார் இளம் தாய் ஆதிரா!

Videos similaires