வாரணாசியில் போட்டியிடாதது ஏன்? மனம் திறந்த பிரியங்கா காந்தி

2019-04-30 3,728



பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

Priyanka Gandhi Vadra on nomination from Varanasi seat: I took advice of all senior leaders of our party & colleagues in UP.They

firmly felt that I have responsibility here of looking after 41 seats. I felt that they(candidates)would be disappointed if I focused on only one place

Videos similaires