சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவு நிச்சயம் தங்களுக்கு சாதகமாக இருக்கப் போவது இல்லை என்று திட்டவட்டமாக நம்புகின்றனர் திமுகவினர். இதற்குக் காரணமே சூலூர் தொகுதி வேட்பாளராக பொங்கலூர் பழனிசாமியை அறிவித்ததுதானாம்.
DMK cadres upset over the the Sulur By-Elections ground report, sources said.
#Sulur
#ByElection