4வது கட்ட லோக்சபா தேர்தல்.. 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு
2019-04-29
2,827
இன்று நாடு முழுக்க 4ம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்றது. 4வது கட்ட லோக்சபா தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மொத்தம் 71 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 54% வாக்குகள் பதிவாகி உள்ளது.