புல்வாமா தாக்குதல் போல் இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.