Tamilnadu sslc result 2019: 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று!

2019-04-29 17

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் எழுதினர்.



Tamilnadu SSLC result will be released on April 29, 2019 by Directorate of Government Examination (DGE), Tamil Nadu in the online mode at 9.30 am.

#SSLC
#10thResult
#SSLCResult

Videos similaires