20 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை

2019-04-28 1,214

ஒடிஸா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடத்தப்படுகிறது. 4-ஆவது கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் ஜாஜ்பூர் தொகுதியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நிதி நிறுவன மோசடி மற்றும் சுரங்க முறைகேடுகளில் தொடர்பு உண்டு. ஆனால் அவர்களோ சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறார்கள்.
Amit Shah says that PM Narendra Modi never take leave for the past 20 years. He works more than 18 hours/ day for the nation's welfare.

#AmitShah
#Orissa
#NarendraModi

Videos similaires