இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பங்கள் எதிரொலியாக, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பாதுகாப்பு பணிகளை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதம் நேரில் ஆய்வு செய்தார்.Security has been beefed up to the famous Meenakshi Amman temple in Madurai.