தமிழகத்தை விட்டு செல்லும் ஃபனி.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

2019-04-27 1

மழை வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தமிழக கடற்கரையை விட்டு விலகி செல்வது மிகவும் ஆபத்தானது என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tamilnadu Weatherman says that curving away from our Tamil Nadu coast is more bad. The Top Two All time hottest days of Chennai in last 200 years have been coincided with cyclones moving away.

Videos similaires