அரிதான, ஆனால், சுவாரசியமான அண்ணன்-தங்கை செல்லச் சண்டை
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நடுவே கான்பூர் விமான
நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
Congress President Rahul Gandhi shares a light moment
with sister Priyanka gandhi while campaigning in Uttar
Pradesh's Kanpur.