தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி அரசு தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகர் முடிவு செய்திருப்பது ஜனநாயக படுகொலை என மதுரையில் புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்தார்.
Puducherry CM Narayanasamy says that Edappadi Government has afraid of election results. He also condemns for taking steps to disqualify 3 ADMK MLAs.