'நான் சென்னை திரும்பும் வரை அமைதி காக்க வேண்டும்'...- ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!

2019-04-27 2,462

மும்பையில் இருந்து தான் திரும்ப வரும் வரை அமைதி காக்க வேண்டும் என தனது ரசிகர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.



Actor Raghava Lawrence has requested his fans to keep calm in Seeman issue, untill he comes back to Chennai from Mumbai.


#RaghavaLawrence
#Seeman

Videos similaires