ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம் சீறு. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சீறு படத்தில் சதீஷ் பெண் வேடத்தில் வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஜீவாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சதீஷ்.
#Sathish
#Jeeva
#SeeruMovie
#IsariGanesh
#Movie