விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானாவில் சாலை விபத்துகளை தடுக்க வேண்டியும் மனித உயிர்களை பாதுகாக்க வேண்டியும் மிளிரும் மின்விளக்கை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது உடன் காவல் ஆய்வாளர் உதயகுமார், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் பழனி செல்வம், வெங்கடேசன், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மோகன், தனிப்பிரிவு காவலர் சக்திவேல் மற்றும் நெடுஞ்சாலை எண் 4 போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.
DES : To prevent road accidents and to protect human lives, the launching of the flashing power