கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம், இலவச வீடு வழங்கப்படும் என தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்
DMK Candidate Senthil Balaji promise That 25,000 families will get 3 cents land, free house