இறந்து போனது வள்ளி! பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்

2019-04-24 9

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமரன் ஆலயத்தில் 2006ம் ஆண்டு கடம்பூர் ஜமீன் சார்பில் வள்ளி, தெய்வானை என இரண்டு குட்டி யானைகள் கோவிலுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. அதில் வள்ளி யானை உடம்பு சரியில்லாமல் இறந்து போய் விட்டது.

Ilanji Kumaran temple elephant Valli no more and temple officials buried the elephant with due respects.

Videos similaires