தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

2019-04-23 1

தமிழகத்தில் இன்று காலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. மிகவும் மோசமான வெயில் அடித்து வந்த நிலையில் மக்களை குளிர்விக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.


Heavy rain in Many parts of Tamilnadu with a heavy storm in many places.

#Rain
#Chennai
#Tamilnadu

Videos similaires