லோக்சபா தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 115 தொகுதிகளில் இன்று நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கும். நாடு முழுக்க முதல் இரண்டு கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடக்கும்.
Lok Sabha Election 2019: 115 Seats face voting today in the third phase today.
#LokSabhaElection2019