Actor Sruthi Hassan: ஸ்ருதி ஹாசன் தமன்னா இடையே உள்ள உறவு?

2019-04-22 9

நடிகைகள் இரண்டு பேர் தோழிகளாக இருக்கவே முடியாது என்பதை ஸ்ருதி ஹாஸன், தமன்னாவை பார்த்து மட்டும் சொல்ல முடியாது. இருவரும் அந்த அளவுக்கு நெருங்கிய தோழிகள் ஆவர். நான் ஆணாக பிறந்திருந்தால் தமன்னாவை தான் திருமணம் செய்திருப்பேன் என்று ஸ்ருதி பேட்டி ஒன்றில் தெரிவித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

#SruthiHassan
#Thamanna
#VijaySethupathi
#NewMovie