சர்ச்சை பேச்சுக்கு ஹர்திக்,ராகுலுக்கு 20 லட்சம் அபராதம்

2019-04-20 9,773

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ஹர்திக் பண்டியா மற்றும் ராகுலுக்கு 20 லட்சம் அபராதம் விதித்துள்ளார் பிசிசிஐ-யின் விசாரணை அதிகாரி டிகே ஜெயின்.

#BCCI
#HardikPandya
#KLRahul