நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
எதிர்பார்த்தபடி மக்கள் ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்துள்ளனர்.
அடுத்து வரும் தேர்தல்களிலும் இதே கூட்டணி தொடர வாய்ப்புள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்பவர்களுக்கி போக்கு வரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று பல இடங்களில் சூறை காற்று வீசியதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அதிகாரிகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்த முடியாது.
#EPS
#EPS Pressmeet