திருமண ஆல்பத்துக்காக போஸ் கொடுத்தபோது, ஆற்றில் விழுந்த கேரள ஜோடி

2019-04-19 1,282


கேரளாவைச் சேர்ந்த இளம் ஜோடி, திருமணத்திற்கு முந்தைய புகைப்பட ஆல்பத்துக்காக போஸ் கொடுத்தபடி படகில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Kerala couple falls into river from boat on wedding photoshoot in Pamba river in Kerala, Viral video

Videos similaires