Actor Ajith: தனது மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜித்

2019-04-18 18,908

சென்னை திருவான்மியூரில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது ரசிகர்கள் அவரை காண முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



actor ajith vote with his wife shalini in chennai thiruvanmiyur for lok sabha polls

#Ajith
#LokSabhaElections2019

Videos similaires