ஏசி சண்முகம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

2019-04-17 1

வேலூரில் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது என அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

puthiya neethi katchi candidate ac shanmugam case rejected by highcourt, over vellore election cancelled issue

Videos similaires