தூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்த சதி திட்டத்தின் ஒரு பகுதியாகவே என் வீட்டில் சோதனை செய்துள்ளனர் என திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி வீடு எடுத்து தங்கியுள்ளார். அங்கு அவருக்கு அலுவலகமும் உள்ளது. நேற்று இரவு 10 பேர் கொண்ட வருமான வரித் துறையினர் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினர்.
DMK candidate Kanimozhi explains that IT raid in my house is politically motivated one. After 1 hour of raid, officials nothing seized.
#Kanimozhi
#DMK
#ITRaid