வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்துசெய்து உத்தரவு
2019-04-16
2
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவை தொகுதி
தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
உத்தரவிட்டுள்ளார்.
Vellore Constituency Lok sabha Election Canceled