இறுதிச் சுற்று' சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடிக்கிறார். இது சூர்யாவின் 38வது படமாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் ஒரு விமானத்துக்கு அடியில் நின்று, அந்த விமானத்தை சூர்யா அண்ணாந்து பார்ப்பது போல் இருக்கும். மேலும், சூர்யா அதில் வேட்டி, சட்டை அணிந்திருப்பார். இந்த போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வந்தது.
#Suriya
#Suriya38
#SooraraiPottru
#SudhaKongara