#rahuldravid
கொடுமை, கொடுமை என்பார்களே அது இதுதான். தேர்தலுக்கான விளம்பர தூதராக இருந்த பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர், ராகுல் டிராவிட்டுக்கு வாக்குரிமை கிடைக்காமல் போய்விட்டது. அது ஏன் என்பது தொடர்பான பின்னணி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Former cricketer Rahul Dravid cannot cast his vote in this Lok Sabha election as he couldn't add his name into the voter list after shifting the house.