Actress Nayanthara acting in AD: விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா- வீடியோ

2019-04-16 7

Actress Nayanthara acting in AD.

நயன்தாரா படங்களில் நடிப்பதுடன் நின்றுவிடாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தன்னைத் தேடி வரும் விளம்பர பட வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்பது இல்லை அவர். குறிப்பிட்ட பிராண்டுகளின் விளம்பரங்களில் மட்டுமே நடிக்கிறார். டாடா நிறுவனத்தின் தனிஷ்க் நகை பிராண்டின் தென்னிந்திய விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் நயன்தாரா. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நீண்ட நாட்களாக தனிஷ்க் பிராண்டு அம்பாசிடராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Nayanthara
#TATATanishq
#SouthIndia
#DeepikaPadukone

Videos similaires