Actress Nithya Menon: நித்யா மேனனுக்கு அடித்த அதிர்ஷ்டம்- வீடியோ

2019-04-15 3,635


Actress Nithya Menon act in RRR Movie.

'பாகுபலி 2 படத்தை அடுத்து எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா என்று இரண்டு ஹீரோக்கள். இதில் ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார். இந்த படத்திற்காக ஆலியா தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பை துவங்கி நீண்ட நாட்கள் கழித்து தான் ராஜமவுலி ஹீரோயின்களை தேர்வு செய்தார். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

#RRR
#Rajamouli
#NTR
#RamCharan
#AliaBhatt