மோடிக்கு ஆதரவாக வாக்கு கேட்ட முதியவர் அடித்து கொலை

2019-04-14 18

தஞ்சை அருகே மோடியின் படத்தை கழுத்தில் வாக்கு கேட்ட முதியவர்

கொலை செய்யப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே

வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே

உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75).

ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து

வந்தார்.

Oldman in Tanjore was hacked to loss his life by a

youth because the former asks vote for BJP.

Videos similaires