இணையத்தில் வைரல் ஆகும் இம்ரான் தாஹிரின் ரன்
2019-04-14
776
கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி இன்று
கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது .
இந்த போட்டியில் ரஸ்ஸலின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு இம்ரான் தாஹிர்
ஓடியது வைரல் ஆனது
imran tahir run goes viral