மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் வேறு ஜாதியை சேர்ந்தவரை
திருமணம் செய்து கொண்டதால் இளம் பெண்ணுக்கு கொடூர தண்டனை
வழங்கப்பட்டுள்ளது.
Villagers force a woman to carry her husband on her
shoulders in Devigarh, Jhabua as a punishment for
allegedly having an affair with a man from a different
caste.